சுயசரிதை
2013, ஆம் வருடம் நாளைய தீர்ப்பு என்று மாத இதழில். சென்னை மாவட்ட தலைமை நிருபராக பணியாற்றினேன்,
பின்பு 2016 ஆம் வருடம் க்ரைம் ஸ்பாட் என்னும் போலீஸ் மாத இதழில் சென்னை மாவட்ட நிருபராக பணியாற்றினேன். அதனுடன் தமிழ்நாடு மீடியா பாதுகாப்பு சங்கத்தில் தென் சென்னை மாவட்ட செயலாளராக பணியாற்றியபிறகு
2019 ஆம் வருடம் தமிழ்நாடு பீடியா பாதுகாப்பு சங்கத்தில் நிலச் செயலாளரா கவும் . மற்றும் க்ரைப்ஸ்பாட் டாதகிதழில் இணை ஆசிரியராகவும், 2020 ஆம் வருடம் வரை, பணியாற்றினோன்.
பிறகு தினசூரியன் என்ற தினமரிநளிதழ் நியூஸ்பேப்பரில் சென்னை மாவட்டநிருபராக 2020ஆம் வருடம்முதல் 2022 வரை பனிபுரிந்தேன்.
பிறகு தின மகிழ் என்று தினசரி நாளிதழ் நியூஸ் பேப்ரில். 2022ல் இருந்து 2024 டிசமர் பணியாற்றினான்.
தற் பொறு விழிம் இந்த புதிய பபேனில் ேேடஇத்தியா நியூஸ் என்ற இணைபதளத்தை தொடங்கியுள்ளேன்,. கிந்த டூஉவிந்தியா நியூல் இணையதளத்தை, பத்ரிக்கை ைெடகம். நிடியவில நான் பணிபுரித்த அறிப்பித்தை வைத்து. என்ல்ை முறந்தபிர செம்சிறப்பாக. நடத்த உள்ளேன்.
இந்தியன் நிழல் என்ற இந்த இணை பதனத்தில் பித்தியாவில் நடக்கின்ற செய்திகளை வெளியிடுவேன்.
டூடே இந்தியா நியூஸ் என்ற சிந்த இணையதளம் முடிந்தவரை பொது மக்களுக்கு என நடுநிலையக செயல்படும். மற்றும் மத்திய மஞில ஆசு நற் செய்திகளை வெளியிடும்.
மேலும் நான். எனது குறிக்கொளனதினளி நனிழு, நியூல்பேட்துபர் ஒன்றை தொடங்கும் என்னம் வைத்துள்ளேன்.
சிறந்த செய்திகளை வெளியிட்டு அதன்மூலம் பெது பங்களுக்கு சிறுந்த தீர்வு காண்பது, எனது லட்சியம் ஆகும்.
நல்ல செய்திகளை வெளியிடுவதே எனது இலக்கு,
மேலும். டூடே இந்தியா நியூஸ் என்ற இணையதசாத்தை முடிந்தவரை இத்திய மக்கள் அனைவருக்கும் பிரியப்படுத்து எதே எனது இலக்கு லட்சியம்குறிக்கோள் ஆகும்.













